Sie sind hier: Startseite Leben Soziales Integrationsportal நல்வரவு ஐ நோக்கி Neuss சேர்ந்து வாழ்தலை தூண்டுதலிற்கான வட்டமேசை

சேர்ந்து வாழ்தலை தூண்டுதலிற்கான வட்டமேசை

சேர்ந்து வாழ்தலை நெறிப்படுத்தும் நொயிஸ் நகரின் செயற்பாட்டுத்திட்டத்தில் இதன் அடிப்படை பற்றியும் நோக்கம் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குடியேறியவர்கள் நொயிஸ் நகரின் சமூகவியல் கட்டமைப்பை தொடர்ந்து பேறுவதில் சுமஉரிமை உரியவர்கள் ஆவார். இந்த நோக்த்தை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குடியேற்றவாசிகள் மற்றும் ஜெர்மனியர்களுடைய பங்களிப்பு அவசியமானது:

சமூகத்துடனனான சேர்ந்து வாழ்தலானது அரசியலின் பல பகுதிகளிலும், வேலைத்
தளங்கள், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் ஓய்வு நேரத்தை களித்தல் போன்ற
வற்றில் உள்ளடக்கியதுடன் இது வயது வேறுபாடு இன்றி சகல சமூக கட்டமைப்
பிற்கும் பொருந்தும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு மனிதர்களின் தேவைகளை
அவர்களின் இடத்திலேயே அறிந்து ஏற்றுக்கொண்ட நோக்கத்தை நடைமுறைப்படுத்தல்
வேண்டடும். அதாவது சரியான பலன் ஏற்படுமாறு நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக 2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் நொயிஸ் நகரின்
நகரசபைக் கூட்டத்தில் சேர்ந்து வாழ்தலை ஊக்குவிப்பதற்கான வட்டமேசையின் செயற்பாட்டு ஒழுங்குகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில்
நொயிஸ் நகரில் வாழும் குடியேற்ற பின்ணணியைக் கொண்ட மனிதர்களாள் சேர்ந்து
வாழ்தலை ஊக்குவிற்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரித்தலாகும்.
இதனை அடிபடையாகக் கொண்டே சேர்ந்து வாழ்தலை ஊக்குவிப்பதற்கான வட்டமேசை
தேவையான தலைப்பிற்கேற்ப அதற்குரிய ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.
இதனுள் தரமான மற்றும் எண்ணிக்கை கூடிய தரவுகளுடன் நடைமுறைப்படுத்தவேண்டிய
செயற்பாடுகள் மற்றும் இதற்குத் தேவையான பண உதவிகளும் அடங்குகின்றுது.

இந்த தொழிற்பாட்டு ஆலோசனையால் இதன் அர்த்தமும் தேவைகளும் உள்ளடக்கப்படு
கின்றது. இதன் பிரகாரம் தேவைகள் உள்ளடக்கிய நிரல்களின் பட்டியலானது இது பற்றி
முடிவு எடுப்பவர்களிற்கும் நகரசபையிற்கு அன்றேல் பொறுப்பான தொழில்பாட்டுக்
குழுவிற்கு அறியப்படுத்தப்படும்.

சேர்ந்து வாழ்தலை ஊக்குவிற்கும் வட்டமேசையின் முடிபுகள் இதுபற்றி முடிவு எடுக்கும்
அமைப்புக்களிற்கு அறியத்தருவதாகும். அதாவது நகரசபையின் ஒவ்வொரு தொழில்பாட்டுக் குழுவிற்கும் அறியத்தரப்படுவதன்றேல் ஒவ்வொரு மேலதிகாரிற்கும்
அறியப்படுதுவதாகும்: அதாவது இந்த அமைப்பானது ஆலோசனை வழங்கும் அமைப்பாகும்.

இந்த சேர்ந்து வாழ்தலிற்கான வட்டமேசையின் தொழிற்பாடானது சேர்ந்து வாழ்தலை
ஊக்குவிற்கும் அலுவலகத்தின் ஊடாக ஊக்கமளிக்கப்படும்.

இந்த சேர்ந்து வாழ்தலை ஊக்குவிற்கும் வட்டமேசையின் பொறுப்பாளரான
திரு. Stefan Hahn தலைமையில் இயங்கும்.